• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!samugammedia

Sharmi / Jul 27th 2023, 10:20 am
image

Advertisement

நேற்றைய தினத்தை விட இன்று (27) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி,

மக்கள் வங்கி: நேற்றைய தினம் (26) 322.13 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.15 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 337.97 ரூபாவிலிருந்து 336.95 ரூபாவாக சரிந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (26) 324.64 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 323.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக சரிந்துள்ளது.

சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமில்லாது 324 ரூபாவாக உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.samugammedia நேற்றைய தினத்தை விட இன்று (27) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.இதன்படி,மக்கள் வங்கி: நேற்றைய தினம் (26) 322.13 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.15 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 337.97 ரூபாவிலிருந்து 336.95 ரூபாவாக சரிந்துள்ளது.கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (26) 324.64 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 323.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக சரிந்துள்ளது.சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமில்லாது 324 ரூபாவாக உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 336 ரூபாவிலிருந்து 334 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement