பெய்துவரும் கனமழை காரணமாக மமூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்தை ஊடறுத்து நான்காவது நாளாகவும் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.
மூன்று நாட்களையும் விட இன்றையதினம் நீர் பிரவாகம் அதிகரித்துள்ளதையும் காணமுடிகிறது.
இதனால் இவ்விதீ ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணத்தை மேற்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.
கட்டைபறிச்சான் இரால் பாலத்தின் மேலால் நீர் பிரவாகம் அதிகரிப்பு பெய்துவரும் கனமழை காரணமாக மமூதூர் -கட்டைபறிச்சான் இரால் பாலத்தை ஊடறுத்து நான்காவது நாளாகவும் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.மூன்று நாட்களையும் விட இன்றையதினம் நீர் பிரவாகம் அதிகரித்துள்ளதையும் காணமுடிகிறது.இதனால் இவ்விதீ ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணத்தை மேற்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.