• Apr 30 2026

கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட அனர்த்தம்..!

Chithra / Jan 30th 2024, 12:22 pm
image

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, ​​நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 04 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 

ஏனைய இருவர் இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட அனர்த்தம். இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, ​​நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 04 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய இருவர் இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement