• May 17 2024

ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்!

crownson / Dec 7th 2022, 7:21 am
image

Advertisement

டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ஆட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது.

தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.

டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போதுஇ பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார்.

கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.

அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது.

இதில் 5 வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.

இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது.

கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார்.

ஒட்டுமொத்தமாக குறித்த ஓவரில் 35 ரன்கள் குவிக்கப்பட்டது.

ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ஆட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒவரை இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா விளாசித் தள்ளியுள்ளார்.டெஸ்ட் போட்டிகள் பொதுவாக நிதானமான ஆட்டத்திற்கு பெயர்போனது. தற்போது 20 ஓவர் போட்டிகளின் ஆதிக்கத்தால், முன்பை விடவும் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சற்று அதிரடியாக ஆடத் தொடங்கியுள்ளனர்.டெஸ்டில் கடைசி விக்கெட்டுகள் களத்தில் இருக்கும்போதுஇ பேட்ஸ்மேன் அதிரடி ஆட்டத்தை விளையாடுவார். கடைசி விக்கெட்டுகள் எளிதில் வீழ்த்தப்படும் என்பதால் முடிந்த அளவுக்கு ரன்களை குவிக்க, பேட்ஸ்மேன்கள் இந்த யுக்தியை கையில் எடுப்பார்கள்.அந்த வகையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஜூன் ஜூலையில் நடைபெற்றது. இதில் 5 வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸின்போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை இந்திய அணியின் பும்ரா எதிர்கொண்டார்.இந்த ஓவரில் ஒரு வைடில் பவுண்டரி, ஒரு நோபாலில் சிக்ஸர் தவிர 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. கடைசி பாலில் பும்ரா சிங்கிள் தட்டினார். பும்ரா பேட் செய்தததன் மூலம் 29 ரன்களை எடுத்தார்.ஒட்டுமொத்தமாக குறித்த ஓவரில் 35 ரன்கள் குவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement