• May 17 2024

மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது! samugammedia

Chithra / Apr 6th 2023, 6:59 am
image

Advertisement

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது samugammedia மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement