• Mar 16 2025

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

Thansita / Mar 15th 2025, 10:58 pm
image

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

வெளியுறவு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செலவினத் தலைப்பு விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஹேரத்இ தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை பிளவுகளை உருவாக்காமல் வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். 

கூடுதலாகஇ புளுP சலுகையை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரும் என்றும்இ விவாதங்கள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையை அமைச்சர் ஹேரத் மேலும் விளக்கினார்.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வெளியுறவு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செலவினத் தலைப்பு விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஹேரத்இ தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை பிளவுகளை உருவாக்காமல் வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தினார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். கூடுதலாகஇ புளுP சலுகையை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரும் என்றும்இ விவாதங்கள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையை அமைச்சர் ஹேரத் மேலும் விளக்கினார்.

Advertisement

Advertisement

Advertisement