• May 01 2026

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்...!samugammedia

Ziya / Jan 26th 2024, 10:55 am
image

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழிலுள்ள  இந்திய துணை தூதுவராலயத்தில் இன்று(26)  காலை இடம்பெற்றது.

இந்திய எல்லைப் படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிகழ்த்தியதுடன் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள்,  இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்.samugammedia இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழிலுள்ள  இந்திய துணை தூதுவராலயத்தில் இன்று(26)  காலை இடம்பெற்றது.இந்திய எல்லைப் படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிகழ்த்தியதுடன் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள்,  இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement