• Sep 20 2024

துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புபணிகளில் இந்தியாவின் அர்ப்பணிப்பு! SamugamMedia

Tamil nila / Feb 17th 2023, 8:21 pm
image

Advertisement

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய இராணுவத்தின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றனர்.  

அனர்த்தத்தின் போது மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் நோக்கில்  இந்தியாவில் இருந்து மருத்துவ குழு மற்றும் பேரிடர் மீட்பு குழுக்களும் சி-17 குளோபல் போர் விமானங்கள் மூலம் துருக்கிக்கும், மருந்து மற்றும் நிவாரண பொருட்களை சி-130ஜெ போர் விமானங்கள் மூலம் சிரியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் பின்னர் இரண்டு அணிகள் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய இராணுவம் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புபணிகளில் இந்தியாவின் அர்ப்பணிப்பு SamugamMedia துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய இராணுவத்தின் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றனர்.  அனர்த்தத்தின் போது மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் நோக்கில்  இந்தியாவில் இருந்து மருத்துவ குழு மற்றும் பேரிடர் மீட்பு குழுக்களும் சி-17 குளோபல் போர் விமானங்கள் மூலம் துருக்கிக்கும், மருந்து மற்றும் நிவாரண பொருட்களை சி-130ஜெ போர் விமானங்கள் மூலம் சிரியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.அதன் பின்னர் இரண்டு அணிகள் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய இராணுவம் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement