• May 05 2024

இந்தியாவின் மிக நீளமான பாலம் - திறந்து வைத்த மோடி...!samugammedia

Tharun / Jan 12th 2024, 8:58 pm
image

Advertisement

இந்தியாவின் மிக நீளமான பாலத்தை மும்பையில் இன்று திறந்து வைத்தார்  இந்திய பிரதமர் மோடி.

அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலம்,  இந்திய மதிப்பில் ரூ.17,840 கோடி செலவிடப்பட்டு  கட்டப்பட்டுள்ளது என்பதுடன் இதுவே இந்தியாவின் மிக நீளமான பாலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிக நீளமான பாலம் - திறந்து வைத்த மோடி.samugammedia இந்தியாவின் மிக நீளமான பாலத்தை மும்பையில் இன்று திறந்து வைத்தார்  இந்திய பிரதமர் மோடி.அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலம்' என்று பெயரிடப்பட்ட மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலம்,  இந்திய மதிப்பில் ரூ.17,840 கோடி செலவிடப்பட்டு  கட்டப்பட்டுள்ளது என்பதுடன் இதுவே இந்தியாவின் மிக நீளமான பாலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement