• Nov 14 2024

பாண் விலை தொடர்பில் சோதனையிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை!

Anaath / Jul 27th 2024, 4:01 pm
image

நாட்டில் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்குமாறு புலனாய்வு திணைக்களத்துளத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக   நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவர  தெரிவித்துள்ளார்.

குறித்த இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாண் விலை தொடர்பில் சோதனையிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை நாட்டில் 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்,  குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்குமாறு புலனாய்வு திணைக்களத்துளத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக   நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவர  தெரிவித்துள்ளார்.குறித்த இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement