• Dec 09 2024

மூதூர் பாடசாலையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினம்..!

Sharmi / Oct 1st 2024, 12:18 pm
image

"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொணிப் பொருளின் கீழ் சர்வதேச சிறுவர் தினம் தோப்பூர்-பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று(01) காலை இடம்பெற்றது.

இதன்போது மாணவிகள் சிறுவர் உரிமை தொடர்பான வாசகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி, தோப்பூர் பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது. 

மூதூர் பாடசாலையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தினம். "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொணிப் பொருளின் கீழ் சர்வதேச சிறுவர் தினம் தோப்பூர்-பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று(01) காலை இடம்பெற்றது.இதன்போது மாணவிகள் சிறுவர் உரிமை தொடர்பான வாசகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி, தோப்பூர் பிரதான வீதி ஊடாக ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement