• Apr 18 2026

ஈரான் ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புகிறார் ட்ரம்ப் தெரிவிப்பு

dorin / Apr 1st 2026, 6:48 pm
image

ஈரானிய ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே ஆற்றவுள்ள உரைக்கு முன்னதாக குறித்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புகிறார் ட்ரம்ப் தெரிவிப்பு ஈரானிய ஜனாதிபதி போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே ஆற்றவுள்ள உரைக்கு முன்னதாக குறித்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement