வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்.samugammedia வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.