• Sep 24 2024

கடல் தொழில் அமைச்சு சீனாவுக்கு பினாமியா? - வர்ணகுலசிங்கம் கேள்வி !!samugammedia

Tamil nila / Sep 9th 2023, 7:25 pm
image

Advertisement

சீனாவிடம் முதலீடு செய்வதால் இலங்கையி ன் கடல் தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள்  என  முன்னாள் யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் கூ. ச.சமாசங்களின் சம்மேளனதலைவர் நாகராசா  வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இப்ப போன கிழமை சீனாவில் ஒரு குழு ஒன்று வந்து கொழும்பிலே கடல் தொழில் அமைச்சரிடம்   ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டது. சீனா  இங்கு முதலீடு செய்து மீன் வளத்தை சீனாவுக்கு ஏற்றுவதாகவும் தாங்கள்  இங்கே வந்து மீன் பிடித்தொழிலை மேற்கொள்வதற்கு ஒரு கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலே நடந்தது. ஏற்கனவே சீனாவுக்கு பினாமி அடிப்படையிலே அட்டை பண்ணையை கொடுத்து கடல் நாசமாக போய்கொண்டிருக்கிறது. 

திரும்பி  சீனாவிலுள்ள குழு ஒன்று வந்து இங்கே முதலீடு செய்து மீன் வளத்தை சீனாவுக்கு ஏற்றுவதற்கும் தங்கள் இங்கே வந்து கடல் தொழில் மேற்கொள்வதற்கும் அதனடிப்படையில் சீனாவுக்கு மீன் ஏற்றுவதாகவும் ஒரு குழு  ஒன்று வந்து கடல்தொழில் அமைச்சினோட இருக்கு. ஏனென்று சொன்னால் அதுவும் எல்லாம் டொலர் தானே. முழுக்க டொலரோட  போய்விட்டது. 

இங்கே உள்ள மக்கள் எல்லோரும் பட்டினி கிடந்தது சாகட்டும் சீனாவுக்கும் அவனுக்கும் இவனுக்கும் தரை வார்த்துக்கொண்டே போங்கோ.  இங்கே உள்ள மக்களின் நலன் கருதி என்ன  செய்யிறியள்? 

இண்டைக்கு நாலு வருசம் ஆச்சு, இண்டைக்கு ஒவ்வொரு  வருஷமும் கடல்தொழில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் குடுக்கிறான்கள். 

கடல் தொழில் என்றாலும் சரி. விவசாயம் என்றாலும் சரி எல்லாத்துக்கும் குடுக்கிறான்கள். இண்டைக்கு வரைக்கும் கடல் தொழில் மக்களுக்கு எதுவுமே செய்யப்படவில்லை.  ஆனால் அங்க வந்து நிதி ஒதுக்கப்படுகிறது.  கடல் தொழிலுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதிகள் என்க போகுது என்று எங்களுக்கு தெரியவில்லை. 

அதே மாதிரி 3 மாசத்துக்கு முதல் புரவி புயல் அடிச்சு எனக்களித்த வந்து எங்களிட்ட வந்து   form இல் sigin உம்  வேண்டிப்போட்டினம். உங்களுக்கு நட்ட ஈடு தரலாம் என்று. போர்மில சைன் வேண்டினாலும் நட்ட ஈடு என்க போயிட்டுது? 

இப்பிடியே நாள் தோறும் தினம் தினம் நாள் தோறும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு தன நீங்கள் இருக்கிறீர்கள். இப்ப திருப்பி ஒரு குழு ஒன்று சீனாவிலிருந்து வந்து கொண்டிருக்கு தங்கள் தொழில் செய்து முதலீடு செய்து மீன் எல்லாம் சீனாவுக்கு ஏத்தபோயினம். 

அப்பா இங்கே உள்ள மக்கள் என்னத்த  செய்யிறது?

எல்லாத்தையும் வரவர எல்லாத்தையும் தரை வார்த்து கொடுங்கோ . நாங்கள் வடிவா சந்தோசமாக பார்த்துக்கொண்டிருக்கிறம். எதைத்தான் நாங்கள் சொல்ல முடியும். எல்லாத்தையும் கத்தி முடிஞ்சுது. ஆனால் ஒன்று எங்களுடைய நாடு கேட்டதுக்கு எங்களுடைய யாழ்மாவட்டம் கேட்டுக்கொண்டு போறதுக்கும் எல்லா அரசியல் வாதிகளும் எல்லா கடல் தொழிலுக்கு உட்பட்ட  அதிகாரி மாரும் துணை போய்க்கொண்டிருக்கின்றனர். சில சில செயலகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. 

ஏனென்று சொன்னால் நாங்கள் இண்டைக்கு வந்து கடல் தொழில் சமூகத்தை சீரழிச்சு போய்ட்டாங்கள். எல்லாம் குட்டி சுவராக பிரித்து எல்லாம் சீரழித்து போய்ட்டாங்கள்.அவனவன் கேவலம் கெட்ட தொழிலை செய்கின்றனர். இண்டைக்கு பார்க்கையிலே வத்தராயன்ல  ஒருக்கட்டு சம்பந்தப்பட்டவன்  கோடா கடத்தி பிடிபட்டிருக்கிறான். இது வெட்டிரும்புக்கு. 

அதே மாரி நாலைஞ்சுக்கு முதல் நெடுந்தீவு கடல் பரப்பிலே கஞ்சா கடத்தி பிடிபட்டிருக்கிறான் கட்சி சம்பந்தப்பட்டவன் மாத்தளையிலே சுருக்கு வலை செய்து எவனாவது பிடிச்சு பார் என்று சொல்லி சர்வாதிகாரமாக தொழில் செய்து கொண்டிருக்கிறான்.  இதெல்லாம் செய்யிறது கட்சிக்கு உட்பட்டாக்கள். அதே மாதிர் ரயில் உள்ள கட்சியில் உள்ள ஒராள் பிடிபட்டு அடடைபட்டிருக்கிறார்.  எதோ ஒரு கலைவிழா இன்று பிடிபட்டுள்ளார். 

கட்சி சம்பந்த பட்டவன் தான்  இந்த கேவலமான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருப்பியும் அந்த கட்சி  சம்பந்தப்பட்ட ஆட்களை தூக்கி சமாசம் எண்டாலும் சரி சம்பளம் என்றாலும் சரி அதுக்குள்ளே போட்டு வச்சு இந்த கள்ள வேலைகள் செய்வதற்கு இப்ப நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. 

சில சில சட்ட விரோதமான தொழில்களை மறைச்சு இந்திய இழுவை படகுகள் சம்பந்தமாக கதைச்சு அதுக்குள்ளே இருக்கிற களவுகள் செய்யிறதுக்கு அதுக்குள்ளே காட்சிகளை கொண்டே போட்டு இப்ப நடக்குது. ஏற்கனவே நாங்க இருக்கும் பொது எத்தனையோ களவுகள் எங்கட கண்முன்னே நடந்தது. இதைக்கொண்டு அமைச்சரைசாட்டி  பாசல் எடுத்தவனும், அமைச்சரை சாட்டி வலை எடுத்தவனும் எப்பிடி எவ்வளவோ இருக்கிறவனும் இப்பிடி எவ்வளவோ பேர் இருக்கிறாங்கள் சம்மேளனத்துக்குள்ளே. 

இது சம்பந்தமாக நாங்கள் இருந்தால் தான் இடைஞ்சல் என்றுதான் சம்மேளனத்துக்குள் கட்சியை போட்டீர்கள். 

தயவு செய்து சீனாக்காரனுக்கு முதலீடு குடுக்க வேண்டாம். அவனை கடல் தொழிலுக்கு அனுமதிக்கவும் வேண்டாம். எங்களுடைய மக்கள் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு  உள்ள சட்ட விரோதமான தொழில்களை நிறுத்தி எங்களுடைய மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு ஆவன  செய்யுமாறு ஜனாதிபதியையும் கடலில் தொழில் அமைச்சரையும் நாங்கள் தாவாக கேட்டு கொள்கிறோம் - என்றார்.

கடல் தொழில் அமைச்சு சீனாவுக்கு பினாமியா - வர்ணகுலசிங்கம் கேள்வி samugammedia சீனாவிடம் முதலீடு செய்வதால் இலங்கையி ன் கடல் தொழிலாளர்கள் பாதிக்க படுவார்கள்  என  முன்னாள் யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் கூ. ச.சமாசங்களின் சம்மேளனதலைவர் நாகராசா  வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்ப போன கிழமை சீனாவில் ஒரு குழு ஒன்று வந்து கொழும்பிலே கடல் தொழில் அமைச்சரிடம்   ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டது. சீனா  இங்கு முதலீடு செய்து மீன் வளத்தை சீனாவுக்கு ஏற்றுவதாகவும் தாங்கள்  இங்கே வந்து மீன் பிடித்தொழிலை மேற்கொள்வதற்கு ஒரு கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலே நடந்தது. ஏற்கனவே சீனாவுக்கு பினாமி அடிப்படையிலே அட்டை பண்ணையை கொடுத்து கடல் நாசமாக போய்கொண்டிருக்கிறது. திரும்பி  சீனாவிலுள்ள குழு ஒன்று வந்து இங்கே முதலீடு செய்து மீன் வளத்தை சீனாவுக்கு ஏற்றுவதற்கும் தங்கள் இங்கே வந்து கடல் தொழில் மேற்கொள்வதற்கும் அதனடிப்படையில் சீனாவுக்கு மீன் ஏற்றுவதாகவும் ஒரு குழு  ஒன்று வந்து கடல்தொழில் அமைச்சினோட இருக்கு. ஏனென்று சொன்னால் அதுவும் எல்லாம் டொலர் தானே. முழுக்க டொலரோட  போய்விட்டது. இங்கே உள்ள மக்கள் எல்லோரும் பட்டினி கிடந்தது சாகட்டும் சீனாவுக்கும் அவனுக்கும் இவனுக்கும் தரை வார்த்துக்கொண்டே போங்கோ.  இங்கே உள்ள மக்களின் நலன் கருதி என்ன  செய்யிறியள் இண்டைக்கு நாலு வருசம் ஆச்சு, இண்டைக்கு ஒவ்வொரு  வருஷமும் கடல்தொழில் எல்லாத்துக்கும் ஒவ்வொரு வருஷமும் பட்ஜெட் குடுக்கிறான்கள். கடல் தொழில் என்றாலும் சரி. விவசாயம் என்றாலும் சரி எல்லாத்துக்கும் குடுக்கிறான்கள். இண்டைக்கு வரைக்கும் கடல் தொழில் மக்களுக்கு எதுவுமே செய்யப்படவில்லை.  ஆனால் அங்க வந்து நிதி ஒதுக்கப்படுகிறது.  கடல் தொழிலுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாயத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதிகள் என்க போகுது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதே மாதிரி 3 மாசத்துக்கு முதல் புரவி புயல் அடிச்சு எனக்களித்த வந்து எங்களிட்ட வந்து   form இல் sigin உம்  வேண்டிப்போட்டினம். உங்களுக்கு நட்ட ஈடு தரலாம் என்று. போர்மில சைன் வேண்டினாலும் நட்ட ஈடு என்க போயிட்டுது இப்பிடியே நாள் தோறும் தினம் தினம் நாள் தோறும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு தன நீங்கள் இருக்கிறீர்கள். இப்ப திருப்பி ஒரு குழு ஒன்று சீனாவிலிருந்து வந்து கொண்டிருக்கு தங்கள் தொழில் செய்து முதலீடு செய்து மீன் எல்லாம் சீனாவுக்கு ஏத்தபோயினம். அப்பா இங்கே உள்ள மக்கள் என்னத்த  செய்யிறதுஎல்லாத்தையும் வரவர எல்லாத்தையும் தரை வார்த்து கொடுங்கோ . நாங்கள் வடிவா சந்தோசமாக பார்த்துக்கொண்டிருக்கிறம். எதைத்தான் நாங்கள் சொல்ல முடியும். எல்லாத்தையும் கத்தி முடிஞ்சுது. ஆனால் ஒன்று எங்களுடைய நாடு கேட்டதுக்கு எங்களுடைய யாழ்மாவட்டம் கேட்டுக்கொண்டு போறதுக்கும் எல்லா அரசியல் வாதிகளும் எல்லா கடல் தொழிலுக்கு உட்பட்ட  அதிகாரி மாரும் துணை போய்க்கொண்டிருக்கின்றனர். சில சில செயலகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் நாங்கள் இண்டைக்கு வந்து கடல் தொழில் சமூகத்தை சீரழிச்சு போய்ட்டாங்கள். எல்லாம் குட்டி சுவராக பிரித்து எல்லாம் சீரழித்து போய்ட்டாங்கள்.அவனவன் கேவலம் கெட்ட தொழிலை செய்கின்றனர். இண்டைக்கு பார்க்கையிலே வத்தராயன்ல  ஒருக்கட்டு சம்பந்தப்பட்டவன்  கோடா கடத்தி பிடிபட்டிருக்கிறான். இது வெட்டிரும்புக்கு. அதே மாரி நாலைஞ்சுக்கு முதல் நெடுந்தீவு கடல் பரப்பிலே கஞ்சா கடத்தி பிடிபட்டிருக்கிறான் கட்சி சம்பந்தப்பட்டவன் மாத்தளையிலே சுருக்கு வலை செய்து எவனாவது பிடிச்சு பார் என்று சொல்லி சர்வாதிகாரமாக தொழில் செய்து கொண்டிருக்கிறான்.  இதெல்லாம் செய்யிறது கட்சிக்கு உட்பட்டாக்கள். அதே மாதிர் ரயில் உள்ள கட்சியில் உள்ள ஒராள் பிடிபட்டு அடடைபட்டிருக்கிறார்.  எதோ ஒரு கலைவிழா இன்று பிடிபட்டுள்ளார். கட்சி சம்பந்த பட்டவன் தான்  இந்த கேவலமான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். திருப்பியும் அந்த கட்சி  சம்பந்தப்பட்ட ஆட்களை தூக்கி சமாசம் எண்டாலும் சரி சம்பளம் என்றாலும் சரி அதுக்குள்ளே போட்டு வச்சு இந்த கள்ள வேலைகள் செய்வதற்கு இப்ப நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கு. சில சில சட்ட விரோதமான தொழில்களை மறைச்சு இந்திய இழுவை படகுகள் சம்பந்தமாக கதைச்சு அதுக்குள்ளே இருக்கிற களவுகள் செய்யிறதுக்கு அதுக்குள்ளே காட்சிகளை கொண்டே போட்டு இப்ப நடக்குது. ஏற்கனவே நாங்க இருக்கும் பொது எத்தனையோ களவுகள் எங்கட கண்முன்னே நடந்தது. இதைக்கொண்டு அமைச்சரைசாட்டி  பாசல் எடுத்தவனும், அமைச்சரை சாட்டி வலை எடுத்தவனும் எப்பிடி எவ்வளவோ இருக்கிறவனும் இப்பிடி எவ்வளவோ பேர் இருக்கிறாங்கள் சம்மேளனத்துக்குள்ளே. இது சம்பந்தமாக நாங்கள் இருந்தால் தான் இடைஞ்சல் என்றுதான் சம்மேளனத்துக்குள் கட்சியை போட்டீர்கள். தயவு செய்து சீனாக்காரனுக்கு முதலீடு குடுக்க வேண்டாம். அவனை கடல் தொழிலுக்கு அனுமதிக்கவும் வேண்டாம். எங்களுடைய மக்கள் நாங்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு  உள்ள சட்ட விரோதமான தொழில்களை நிறுத்தி எங்களுடைய மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு ஆவன  செய்யுமாறு ஜனாதிபதியையும் கடலில் தொழில் அமைச்சரையும் நாங்கள் தாவாக கேட்டு கொள்கிறோம் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement