• May 18 2024

புனர்வாழ்வு சட்டமூலம் போராட்டக்காரர்களை தூக்கிலிடுவதற்கா..? நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 18th 2023, 2:11 pm
image

Advertisement

புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும், ஆனால் இது அவ்வாறான சட்டமூலமல்ல எனவும் பதினெட்டு வருடங்கள் பழமையான வரைவு எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.


புனர்வாழ்வு சட்டமூலம் போராட்டக்காரர்களை தூக்கிலிடுவதற்கா. நீதியமைச்சர் வெளியிட்ட தகவல் புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும், ஆனால் இது அவ்வாறான சட்டமூலமல்ல எனவும் பதினெட்டு வருடங்கள் பழமையான வரைவு எனவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement