• May 09 2024

வாரிசு படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி ஒரு நிலையா? ஆழ்ந்த கவலையில் படக் குழுவினர்!

Sharmi / Jan 6th 2023, 9:23 am
image

Advertisement

வம்சி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. 


இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

60 கோடி ரூபா பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடிவில்  80 கோடி வரை எட்டியுள்ளது.


வாரிசு ஹைதராபாத்தில் பாதி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வாரிசு படக் குழுவினருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இப்படத்தில் Production Designer சுனில் பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம். இதனால் இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


வாரிசு படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி ஒரு நிலையா ஆழ்ந்த கவலையில் படக் குழுவினர் வம்சி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜனவரி 11ஆம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. 60 கோடி ரூபா பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் முடிவில்  80 கோடி வரை எட்டியுள்ளது.வாரிசு ஹைதராபாத்தில் பாதி படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் வாரிசு படக் குழுவினருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இப்படத்தில் Production Designer சுனில் பாபு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் 50 வயதாகும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறாராம். இதனால் இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement