• Mar 01 2025

இரு மாதங்களில் 162 இலங்கையருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இஸ்ரேல்!

Chithra / Mar 1st 2025, 1:30 pm
image

 

இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

அதன்படி, இதுவரை 2,052 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இரு மாதங்களில் 162 இலங்கையருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய இஸ்ரேல்  இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.அதன்படி, இதுவரை 2,052 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement