• Oct 30 2024

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈராக்!

Tamil nila / Oct 27th 2024, 9:00 pm
image

Advertisement

மறு அறிவித்தல் வரை ஈராக் தமது வான்பரப்பை மூடுவவதுடன், விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; மறுஅறிவித்தல் வரை வான்பரப்பை மூடிய ஈராக் மறு அறிவித்தல் வரை ஈராக் தமது வான்பரப்பை மூடுவவதுடன், விமானப் போக்குவரத்தையும் நிறுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தநிலையில் ஈராக்கும் தமது வான்பரப்பை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement