• May 20 2024

யாழ், பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒளிவிழா நிகழ்வு!

Tamil nila / Dec 23rd 2022, 5:57 pm
image

Advertisement

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒளிவிழா யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின் தலைமையில் மாணவர் ஒன்றிய பிரதான அரங்கில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.



இதன் பொழுது கலைப்பீட மாணவர்களினால் பாலன் பிறப்பினை மையப்படுத்திய கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.



இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின்,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின்,யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ராஜுமேஷ், மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளான கஜன் ,விஜயேந்திரா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ், பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒளிவிழா நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒளிவிழா யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின் தலைமையில் மாணவர் ஒன்றிய பிரதான அரங்கில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.இதன் பொழுது கலைப்பீட மாணவர்களினால் பாலன் பிறப்பினை மையப்படுத்திய கலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின்,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சின்,யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ராஜுமேஷ், மாணவ ஒழுக்காற்று அதிகாரிகளான கஜன் ,விஜயேந்திரா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement