• Apr 29 2025

ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த்..!!

Tamil nila / May 8th 2024, 8:44 pm
image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று (8) ஐ.பி.எல் அறிமுகத்தை பெற்றுள்ளார்..

அதாவது ஹைதராபாத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகின்றது.

குறிப்பாக சன்ரைசஸ் ஐதரபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த் இன்று தனது முதலாவது ஐ.பி.எல் ஆட்டத்தில் ஆடுகிறார்.

இன்றைய ஆட்டத்தில் ஆடும் 11 பேர் விபரத்தை சன்ரைசஸ் அணி வெளியிட்டது. இதில் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 57வது ஆட்டத்தில் சன்ரைசஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  



ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞன் வியாஸ்காந்த். யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று (8) ஐ.பி.எல் அறிமுகத்தை பெற்றுள்ளார்.அதாவது ஹைதராபாத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகின்றது.குறிப்பாக சன்ரைசஸ் ஐதரபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த் இன்று தனது முதலாவது ஐ.பி.எல் ஆட்டத்தில் ஆடுகிறார்.இன்றைய ஆட்டத்தில் ஆடும் 11 பேர் விபரத்தை சன்ரைசஸ் அணி வெளியிட்டது. இதில் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றதுநடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 57வது ஆட்டத்தில் சன்ரைசஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement

Buy Now