• Nov 23 2024

ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

Tharun / Jul 8th 2024, 5:30 pm
image

பிலிப்பைன்ஸ் படைகள் கூட்டுப் போர்ப் பயிற்சிக்காக ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கும் பரஸ்பர அணுகல் ஒப்பந்தத்தில் , பிலிப்பைன்ஸ் பாதுகாப்புச் செயலர் கில்பர்டோ தியோடோரோ   ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைபு மேலும் அதிகரிக்கும்.

பிலிப்பைன்ஸுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஆசியாவிலேயே ஜப்பானால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தமாகும். ஜப்பான் 2022 இல் அவுஸ்திரேலியாவுடனும், 2023 இல் பிரிட்டனுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

 அமெரிக்கா   சீனா ஆகியவற்றுக்கு  அடுத்தபடியாக ஜப்பானை உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவு செய்யும் நாடாக ஜப்பானை உருவாக்கும் ஒரு நடவடிக்கையின் முன்னோடியாக  இது கருதப்படுகிறது.யாக , 2027 ஆம் ஆண்டிற்கு ஐந்தாண்டு காலத்தில் பாதுகாப்புச் செலவினங்களை ஜப்பான் இரட்டிப்பாக்குகிறது.


ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து பிலிப்பைன்ஸ் படைகள் கூட்டுப் போர்ப் பயிற்சிக்காக ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கும் பரஸ்பர அணுகல் ஒப்பந்தத்தில் , பிலிப்பைன்ஸ் பாதுகாப்புச் செயலர் கில்பர்டோ தியோடோரோ   ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோகோ கமிகாவா ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைபு மேலும் அதிகரிக்கும்.பிலிப்பைன்ஸுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஆசியாவிலேயே ஜப்பானால் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தமாகும். ஜப்பான் 2022 இல் அவுஸ்திரேலியாவுடனும், 2023 இல் பிரிட்டனுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அமெரிக்கா   சீனா ஆகியவற்றுக்கு  அடுத்தபடியாக ஜப்பானை உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவு செய்யும் நாடாக ஜப்பானை உருவாக்கும் ஒரு நடவடிக்கையின் முன்னோடியாக  இது கருதப்படுகிறது.யாக , 2027 ஆம் ஆண்டிற்கு ஐந்தாண்டு காலத்தில் பாதுகாப்புச் செலவினங்களை ஜப்பான் இரட்டிப்பாக்குகிறது.

Advertisement

Advertisement

Advertisement