• Jan 24 2025

ஜப்பானிடமிருந்து சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு!

Tamil nila / Dec 8th 2024, 6:58 pm
image

நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio உத்தியோகபூர்வமாக உள்ளூர் அதிகாரிகளிடம் பொருட்களை கையளித்தார். வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

ஜப்பானிடமிருந்து சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Isomata Akio உத்தியோகபூர்வமாக உள்ளூர் அதிகாரிகளிடம் பொருட்களை கையளித்தார். வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement