• May 03 2024

தமிழர்களின் பண்பாட்டை பின்தொடரும் ஜப்பானியர்கள்- வேட்டிகளுடன் தர்ப்பை அணிந்து பூஜை வழிபாடு!SamugamMedia

Sharmi / Mar 1st 2023, 11:49 am
image

Advertisement

ஜப்பானிய மக்களின்  ஆன்மிக தேடலின் பயணத்தில் தமிழர்களுடைய கலாசாரம், பண்பாடு, சித்தர்களுடைய வழிமுறை மற்றும் வாழ்வியல் முறைகள் என்பவற்றினை பின்பற்றி வருகின்றனர்.

அதில், சீனாவினை சேர்ந்த 40 சீடர்கள் தமிழக கோயில்களிற்கு படையெடுக்கின்றமை தமிழர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.

அவர்கள் தமிழ் சித்தர்கள் மற்றும் ஆன்மிக தேடல்,  சிவன் மற்றும்  முருகன் போன்ற கடவுளர்களின் ஆலய தரிசனம், நவக்கிரகங்கள் வழிபாடுகள், யாகம் , வேள்வி மற்றும் அபிஷேகம் போன்றவற்றினை மேற்கொண்டு ஆன்மிக சக்தியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 40 சீடர்கள்  வருகை தந்துள்ளனர்.

பாலகும்ப குருமணி,  சிவ ஆதினம் ஜப்பான் எனும் பட்டம் தர்மபுரி ஆதினத்தினால் வழங்கப்படவுள்ளது.

சிவனுடைய பெருமைகளை உலகிற்கு பரப்பவே தாம் பிறந்ததாக எண்ணுகின்றனர்.

அத்தோடு தமிழ் மொழியினையும் ஜப்பான் மற்றும் உலக நாடுகளில் பரப்புவதற்காக முயலுகின்றனர்.

தம்மை  பாலகும்ப குருமணி சிவன் அவதார் என கூறுகின்றனர். எதிர்காலத்தில் சிவத்தலங்கள் மற்றும் ஆறுபடை வீடுகளினையும்  ஆசிரமங்களினையும் கிட்டத்தட்ட 12 இடங்களில் அமைக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர்களின் பண்பாட்டை பின்தொடரும் ஜப்பானியர்கள்- வேட்டிகளுடன் தர்ப்பை அணிந்து பூஜை வழிபாடுSamugamMedia ஜப்பானிய மக்களின்  ஆன்மிக தேடலின் பயணத்தில் தமிழர்களுடைய கலாசாரம், பண்பாடு, சித்தர்களுடைய வழிமுறை மற்றும் வாழ்வியல் முறைகள் என்பவற்றினை பின்பற்றி வருகின்றனர். அதில், சீனாவினை சேர்ந்த 40 சீடர்கள் தமிழக கோயில்களிற்கு படையெடுக்கின்றமை தமிழர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர்கள் தமிழ் சித்தர்கள் மற்றும் ஆன்மிக தேடல்,  சிவன் மற்றும்  முருகன் போன்ற கடவுளர்களின் ஆலய தரிசனம், நவக்கிரகங்கள் வழிபாடுகள், யாகம் , வேள்வி மற்றும் அபிஷேகம் போன்றவற்றினை மேற்கொண்டு ஆன்மிக சக்தியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 40 சீடர்கள்  வருகை தந்துள்ளனர்.பாலகும்ப குருமணி,  சிவ ஆதினம் ஜப்பான் எனும் பட்டம் தர்மபுரி ஆதினத்தினால் வழங்கப்படவுள்ளது.சிவனுடைய பெருமைகளை உலகிற்கு பரப்பவே தாம் பிறந்ததாக எண்ணுகின்றனர். அத்தோடு தமிழ் மொழியினையும் ஜப்பான் மற்றும் உலக நாடுகளில் பரப்புவதற்காக முயலுகின்றனர். தம்மை  பாலகும்ப குருமணி சிவன் அவதார் என கூறுகின்றனர். எதிர்காலத்தில் சிவத்தலங்கள் மற்றும் ஆறுபடை வீடுகளினையும்  ஆசிரமங்களினையும் கிட்டத்தட்ட 12 இடங்களில் அமைக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement