• May 20 2024

அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமானுக்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

Tamil nila / Jan 19th 2023, 4:03 pm
image

Advertisement

ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர்.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (19.01.2023) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக  நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.


 

இதனை கொண்டாடும் விதமாக அட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர்.


 

கொட்டகலை பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமானுக்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (19.01.2023) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக  நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனை கொண்டாடும் விதமாக அட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர். கொட்டகலை பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Advertisement

Advertisement

Advertisement