• Apr 28 2024

ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு... சேலையில் கண்ணாடி போட்டுகொண்டு கெத்தாக நடந்து வந்த பிக்பாஸ் ஜனனி! வைரல் வீடியோ SamugamMedia

Chithra / Feb 20th 2023, 9:26 am
image

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி. ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.


இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க் ,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. 


வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது. இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.


இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.


இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்போது ஜனனி சேலையில் கண்ணாடி போட்டுகொண்டு கெத்தாக நடிகை நயன்தாரா போல நடந்து வந்துள்ளார்.

வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.


சேலையில் ஜனனியை பார்த்த ரசிகர்கள் விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போலவே செம்ம கியூட்டாக இருப்பதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு. சேலையில் கண்ணாடி போட்டுகொண்டு கெத்தாக நடந்து வந்த பிக்பாஸ் ஜனனி வைரல் வீடியோ SamugamMedia பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி. ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராகபணியாற்றி வந்தவர்.இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க் ,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது. இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.இது ஜனனியின் தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது ஜனனி சேலையில் கண்ணாடி போட்டுகொண்டு கெத்தாக நடிகை நயன்தாரா போல நடந்து வந்துள்ளார்.வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜனனி. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சேலையில் ஜனனியை பார்த்த ரசிகர்கள் விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போலவே செம்ம கியூட்டாக இருப்பதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement