• Feb 06 2025

இளநிலை தேசியமும் முதுநிலை சாதியமும் - நூல் வெளியீட்டு விழா

Tharmini / Feb 6th 2025, 5:40 pm
image

எழுத்தாளர் அ.கௌரிகாந்தன் எழுதிய இளநிலை தேசியமும் முதுநிலை சாதியமும் - என்ற  நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பிரித்தானியாவிலுள்ள, malden road, new Malden இல் அமைந்துள்ள Shiraz miraza community centre இல் நடைபெறவுள்ளது. 

புங்கோதை தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையினை 

எம். பௌஸர் மற்றும் தோழர் வேலு, மு.நித்தியாநந்தன் எஸ் .பிரசாத் மற்றும் பாரதி சிவராஜா ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

குறித்த நிகழ்வு பிற்பகல் 3 மணி தொடக்கம் பிற்பகல் 7 மணிவரை நிணைபெறவுள்ளதாக ஏறப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

இளநிலை தேசியமும் முதுநிலை சாதியமும் - நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் அ.கௌரிகாந்தன் எழுதிய இளநிலை தேசியமும் முதுநிலை சாதியமும் - என்ற  நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு பிரித்தானியாவிலுள்ள, malden road, new Malden இல் அமைந்துள்ள Shiraz miraza community centre இல் நடைபெறவுள்ளது. புங்கோதை தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையினை எம். பௌஸர் மற்றும் தோழர் வேலு, மு.நித்தியாநந்தன் எஸ் .பிரசாத் மற்றும் பாரதி சிவராஜா ஆகியோர் ஆற்றவுள்ளனர்.குறித்த நிகழ்வு பிற்பகல் 3 மணி தொடக்கம் பிற்பகல் 7 மணிவரை நிணைபெறவுள்ளதாக ஏறப்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement