• Jan 26 2025

ஈழத்து குயில் கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய நீதி அமைச்சர்..!

Chithra / Jan 17th 2024, 2:27 pm
image

 

சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகமப லிட்டில் சம்பியன்” போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை, 

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை சந்தித்து வாழ்த்தினார்.

அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் கில்மிஷாவை பாராட்டினார்.

கில்மிஷா நாட்டிற்கு வழங்கிய புகழைப் பாராட்டுவதாகவும், 

அவரது எதிர்கால கல்வி மற்றும் இசை வாழ்க்கையில் வெற்றிபெற ஆசீர்வாதங்களைத் தெரிவிப்பதாகவும் நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் சரித் மரம்பே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

ஈழத்து குயில் கில்மிஷாவை வீடு தேடிச் சென்று பாராட்டிய நீதி அமைச்சர்.  சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகமப லிட்டில் சம்பியன்” போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷாவை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை சந்தித்து வாழ்த்தினார்.அரியாலையில் உள்ள கில்மிஷாவின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் கில்மிஷாவை பாராட்டினார்.கில்மிஷா நாட்டிற்கு வழங்கிய புகழைப் பாராட்டுவதாகவும், அவரது எதிர்கால கல்வி மற்றும் இசை வாழ்க்கையில் வெற்றிபெற ஆசீர்வாதங்களைத் தெரிவிப்பதாகவும் நீதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் சரித் மரம்பே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement