• Mar 28 2024

கடந்த இரண்டு மாதங்களில் மதுபானங்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி - கபில குமாரசிங்க சுட்டிக்காட்டு !SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 4:23 pm
image

Advertisement

2023ஆம் ஆண்டின் முதல் இரண்டும மாதங்களில் தாம்  எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்கவில்லை என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வருமானது 35 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை ஒவ்வொரு வருடமும் கலால் வருமானத்தின் இலக்கு 217 பில்லியன் ரூபா என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் மதுபானங்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி - கபில குமாரசிங்க சுட்டிக்காட்டு SamugamMedia 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டும மாதங்களில் தாம்  எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்கவில்லை என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வருமானது 35 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை ஒவ்வொரு வருடமும் கலால் வருமானத்தின் இலக்கு 217 பில்லியன் ரூபா என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement