யாழ். மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (20) நல்லூரிலுள்ள, நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் “ கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” எனும் தொணிப்பொருளில் இன்று முற்பகல் 8.30 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த கருத்தரங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.
குறித்த கருத்தரங்கில், யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை குறித்த கருத்தரங்கு நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு யாழ். மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (20) நல்லூரிலுள்ள, நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் “ கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” எனும் தொணிப்பொருளில் இன்று முற்பகல் 8.30 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த கருத்தரங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நிறைவடையவுள்ளது. குறித்த கருத்தரங்கில், யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர். இதேவேளை குறித்த கருத்தரங்கு நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது.