• Jan 04 2025

Tharmini / Dec 29th 2024, 1:25 pm
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று(28) ஒளி விழா நிகழ்வு இடம்பெற்றது. 

கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் நேற்று மாலை 5.00 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. 

நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நித்தியவெட்டை வைத்திய அதிகாரி, முள்ளியான் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், வெற்றிலைக்கேணி மறையாசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நேற்று(28) ஒளி விழா நிகழ்வு இடம்பெற்றது. கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் நேற்று மாலை 5.00 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் நித்தியவெட்டை வைத்திய அதிகாரி, முள்ளியான் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், வெற்றிலைக்கேணி மறையாசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement