ஊர்காவற்றுறை சட்டத்தரணிகள் சங்கம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர்களுள் ஒருவரான பா.தவபாலன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நீண்ட காலமாக ஊர்காவற்றுறையில் சட்டத்தரணிகள் சங்கமானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படாமைக்கு காரணம் போதிய சட்டத்தரணிகள் இல்லாமையே ஆகும்.
நேற்றையதினம் பல சட்டத்தரணிகளின் முன்னிலையில் உத்தியோகபூர்வமான தெரிவு இடம்பெற்றது.
ஊர்காவற்றுறை சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமையால் மக்கள் தமது சேவைகளை இனி இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊர்காவற்றுறை சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணம். samugammedia ஊர்காவற்றுறை சட்டத்தரணிகள் சங்கம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர்களுள் ஒருவரான பா.தவபாலன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நீண்ட காலமாக ஊர்காவற்றுறையில் சட்டத்தரணிகள் சங்கமானது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படாமைக்கு காரணம் போதிய சட்டத்தரணிகள் இல்லாமையே ஆகும்.நேற்றையதினம் பல சட்டத்தரணிகளின் முன்னிலையில் உத்தியோகபூர்வமான தெரிவு இடம்பெற்றது.ஊர்காவற்றுறை சட்டத்தரணிகள் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமையால் மக்கள் தமது சேவைகளை இனி இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.