• May 09 2024

தாய்லாந்தில் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்! படுவைரலாகும் போட்டோ

Chithra / Jan 9th 2023, 7:43 am
image

Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது உடல் எடையை குறைத்த பிறகு படங்களில் சற்று க்ளாமராகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். 

அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் அவர். ரகு தாத்தா, உதயநிதி உடன் மாமன்னன் போன்ற படங்களில் பிசியாக இருக்கிறார் அவர்.

இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சமீபத்தில் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். புத்தாண்டை கொண்டாட அவர் சென்ற ட்ரிப் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.

தற்போது கீர்த்தி தாய்லாந்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..  


தாய்லாந்தில் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ் படுவைரலாகும் போட்டோ நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது உடல் எடையை குறைத்த பிறகு படங்களில் சற்று க்ளாமராகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அடுத்து பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் அவர். ரகு தாத்தா, உதயநிதி உடன் மாமன்னன் போன்ற படங்களில் பிசியாக இருக்கிறார் அவர்.இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சமீபத்தில் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். புத்தாண்டை கொண்டாட அவர் சென்ற ட்ரிப் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது.தற்போது கீர்த்தி தாய்லாந்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.  

Advertisement

Advertisement

Advertisement