• May 20 2024

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இராஜினாமா!

Sharmi / Feb 3rd 2023, 4:51 pm
image

Advertisement

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இராஜினாமா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement