அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் இன்னும் சில தினங்களில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடு காரணமாக அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என மூன்று அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்சவின் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகும் முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் இன்னும் சில தினங்களில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடு காரணமாக அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என மூன்று அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்சவின் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.