புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக,
சிசிர பெத்திர தந்திரி இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று (09) பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத்தொடர்ந்து சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவர் இதற்கு முன்பு தங்காலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிருந்தார்.
ஏற்கனவே இங்கு கடமையாற்றிய உபுல் செனவிரத்ன தங்காலை பிராந்தியத்திற்கு சென்றுள்ளார்.
கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகராக : சிசிர பெத்திர தந்திரி கடமைகளை பொறுப்பேற்பு புதிதாக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகராக, சிசிர பெத்திர தந்திரி இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை இன்று (09) பொறுப்பேற்றுக்கொண்டார்.பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத்தொடர்ந்து சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.குறித்த கடமையேற்பு நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இவர் இதற்கு முன்பு தங்காலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிருந்தார்.ஏற்கனவே இங்கு கடமையாற்றிய உபுல் செனவிரத்ன தங்காலை பிராந்தியத்திற்கு சென்றுள்ளார்.