• Jun 22 2024

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம்...!

Sharmi / Jun 14th 2024, 10:13 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இதன்போது, பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்ட வருகிறது.

அபிவிருத்திக் குழு கூட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம். கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை(14) ஆரம்பமானது.குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.இதன்போது, பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்ட வருகிறது.அபிவிருத்திக் குழு கூட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement