• May 17 2024

குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! samugammedia

Tamil nila / Jul 28th 2023, 11:52 am
image

Advertisement

குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் samugammedia குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement