• May 08 2024

இலங்கையில் ஆய்வுகூட சேவைகள் முடக்கம் - தடைப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்!

Chithra / Jan 29th 2023, 7:13 am
image

Advertisement

நாட்டில் தேவையான ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நோயாளர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.


பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று நிலையத்தினால் சில ஆய்வுக்கூட பரிசோதனைகள் அந்தந்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும், அவற்றின் பல ஆய்வுகூட சேவைகள் முடங்கியுள்ளதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஆய்வுகூட சேவைகள் முடக்கம் - தடைப்பட்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நாட்டில் தேவையான ஆய்வுகூட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் இல்லாததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நோயாளர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மாற்று நிலையத்தினால் சில ஆய்வுக்கூட பரிசோதனைகள் அந்தந்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இருப்பினும், அவற்றின் பல ஆய்வுகூட சேவைகள் முடங்கியுள்ளதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement