தலவாக்கலை, தவலந்தென்ன வீதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை, தவலந்தென்ன ஊடாக கொத்மலை வீதியில் கொத்மலை பாலுவத்த பிரதேசத்தின் சுமார் 100 மீற்றர் பகுதி இவ்வாறு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக நிவாரணக் குழுக்களால் கொத்மலைப் பிரதேசத்தை அடைய முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொத்மலை பாலுவத்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலவாக்கலை - தவலந்தென்ன வீதியில் மண்சரிவு தலவாக்கலை, தவலந்தென்ன வீதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை, தவலந்தென்ன ஊடாக கொத்மலை வீதியில் கொத்மலை பாலுவத்த பிரதேசத்தின் சுமார் 100 மீற்றர் பகுதி இவ்வாறு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக நிவாரணக் குழுக்களால் கொத்மலைப் பிரதேசத்தை அடைய முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொத்மலை பாலுவத்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.