• May 17 2024

இளைஞர்களின் கிரஷ் கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் படங்கள்!

Chithra / Dec 15th 2022, 11:11 am
image

Advertisement

இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.


நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.


திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார்.


அவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். பின்னர் சிங்கப்பூரில் மேற்படிப்புக்கு சென்ற அவர், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்.


இந்தியா திரும்பிய அவர், பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டரில் நடிப்பு பட்டறையில் கலந்து கொண்டார்.


இளைஞர்களின் கிரஷ் கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் படங்கள் இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார்.அவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். பின்னர் சிங்கப்பூரில் மேற்படிப்புக்கு சென்ற அவர், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்.இந்தியா திரும்பிய அவர், பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டரில் நடிப்பு பட்டறையில் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement