மக்களின் எழுச்சிக்காக சமூக மட்டத்தில் சேவையாற்றும் மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் தொனிப் பொருளில் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இன்ரநஷினல் ஹியூமன் ரைற்ஸ் குளோபல் மிஷன் (International human rights global mission) என்னும் மனித உரிமைகள் செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழ கலைலாசபதி கலையரங்கில் இவ் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் கெளரவிப்பு நிகழ்வில் ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், இளம் சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த சமூக செயற்பாட்டாளர்கள் என வகைப்படுத்தப்பட்டு குறித்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று (15) யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
A.R.அமீர்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழ வாழ்நாள் பேரசிரியர் வே.பாலசுந்தரம்பிள்ளை கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனின் ஊடகப் பணியூடாக சமூகசேவையில் அர்பணிப்பணிப்புடன் சேவையாற்றியமைக்கான *Man of Nation-2025* என்னும் உயரிய விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
'மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம்' கெளரவிப்பு நிகழ்வு மக்களின் எழுச்சிக்காக சமூக மட்டத்தில் சேவையாற்றும் மனித நேய செயற்பாட்டாளர்களை வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் தொனிப் பொருளில் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.இன்ரநஷினல் ஹியூமன் ரைற்ஸ் குளோபல் மிஷன் (International human rights global mission) என்னும் மனித உரிமைகள் செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழ கலைலாசபதி கலையரங்கில் இவ் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.வாழும்போதே வாழ்த்துவோம் பசுமையை நேசிப்போம் என்னும் கெளரவிப்பு நிகழ்வில் ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், இளம் சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த சமூக செயற்பாட்டாளர்கள் என வகைப்படுத்தப்பட்டு குறித்த கெளரவிப்பு நிகழ்வு நேற்று (15) யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.A.R.அமீர்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழ வாழ்நாள் பேரசிரியர் வே.பாலசுந்தரம்பிள்ளை கலந்து கொண்டிருந்தார்.இதன் போது ஊடகவியலாளர் முருகப்பெருமான் மதிவாணனின் ஊடகப் பணியூடாக சமூகசேவையில் அர்பணிப்பணிப்புடன் சேவையாற்றியமைக்கான *Man of Nation-2025* என்னும் உயரிய விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.