டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்ற பயணியின் கடிதம் எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சவுத்தாம்ப்டனில் வைத்து கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி, கப்பலில் ஏறிய நாளான 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதமாகும்
400,000 டொலர்களுக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிதம் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் பயணித்த ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி என்ற பயணியின் கடிதம் எதிர்பார்க்கப்பட்ட விலையை விட ஐந்து மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது சவுத்தாம்ப்டனில் வைத்து கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி, கப்பலில் ஏறிய நாளான 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதமாகும்