• Mar 28 2025

16 நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள்! வெளியான அறிவிப்பு

Chithra / Jun 14th 2024, 11:16 am
image


கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  16 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில்,

கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

16 நாட்களுக்கு மூடப்படும் மதுபானசாலைகள் வெளியான அறிவிப்பு கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும்  16 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில்,கதிர்காம ருஹுணு விகாரையின் எசல பெரஹர ஆரம்பமாகவுள்ளதால் இவ்வாறு மதுபானசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளையும் இக்காலப்பகுதிக்குள் மூடுமாறு மதுவரி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement