• Apr 27 2024

உலகின் துயரமான நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..? samugammedia

Chithra / May 28th 2023, 7:41 am
image

Advertisement


2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.

இந்தப் பட்டியலில் இலங்கைக்கு  11ஆவது  இடம் கிடைத்துள்ளது.

இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, 

157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 15 இடங்களில் உள்ள நாடுகள்:

சிம்பாவே, வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜெண்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா, கானா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



உலகின் துயரமான நாடுகளின் பட்டியல் - இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா. samugammedia 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.இந்தப் பட்டியலில் இலங்கைக்கு  11ஆவது  இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, 157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பட்டியலில் முதல் 15 இடங்களில் உள்ள நாடுகள்:சிம்பாவே, வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜெண்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா, கானா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement