• Jan 13 2025

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

Chithra / Jan 5th 2025, 7:39 am
image


உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தை விரைவாகத் திருத்தம் செய்ய வேண்டும்.

 எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம்." - என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தை விரைவாகத் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement