• May 20 2024

6 மில்லியன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ள லவ் லெட்டர்...!வாய் பிளக்கும் காதல் ஜோடிகள்...!samugammedia

Sharmi / Jun 22nd 2023, 2:54 pm
image

Advertisement

லவ் லெட்டர் ஒன்று ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ளமை அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

அந்த வகையில் 16 ஆம் நூற்றாண்டில்  பிரபல இசைக்கலைஞராக திகழ்ந்த மோஸராக் தனது காதல் குறித்து எழுதிய கடிதமே இவ்வாறு  லண்டனில் ஏலம்  விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் 1156 ஆம் ஆண்டு பிறந்த மோஸராக் 1791 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்திருந்திருப்பினும் தனது இசைத்  திறமையால் பலரை இயங்க வைத்துள்ளதுடன், இவரது புகழ்  ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவியுள்ளது.

இந்நிலையில், அவரது காதல் வாழ்க்கை தொடர்பான கடிதம் என்பதால் அதற்கு ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடிதம் இவ்வளவு மிகவும் அதிகளவான தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறை என்று ஏலம் விடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


6 மில்லியன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ள லவ் லெட்டர்.வாய் பிளக்கும் காதல் ஜோடிகள்.samugammedia லவ் லெட்டர் ஒன்று ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளிற்கு ஏலம் விடப்பட்டுள்ளமை அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அந்த வகையில் 16 ஆம் நூற்றாண்டில்  பிரபல இசைக்கலைஞராக திகழ்ந்த மோஸராக் தனது காதல் குறித்து எழுதிய கடிதமே இவ்வாறு  லண்டனில் ஏலம்  விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் 1156 ஆம் ஆண்டு பிறந்த மோஸராக் 1791 ஆம் ஆண்டு உயிரிழந்தார். வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே அவர் வாழ்ந்திருந்திருப்பினும் தனது இசைத்  திறமையால் பலரை இயங்க வைத்துள்ளதுடன், இவரது புகழ்  ஐரோப்பிய கண்டம் முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், அவரது காதல் வாழ்க்கை தொடர்பான கடிதம் என்பதால் அதற்கு ஆறு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கடிதம் இவ்வளவு மிகவும் அதிகளவான தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறை என்று ஏலம் விடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement