• Mar 20 2025

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு; விசாரணையின்றி நிராகரிக்கப்பட்ட மனு

Chithra / Mar 19th 2025, 1:09 pm
image

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் 60 பேரை அண்மையில் அரசாங்கம் நீக்குவதற்குத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவில் உள்ள விபரங்களை நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு; விசாரணையின்றி நிராகரிக்கப்பட்ட மனு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அதிகாரிகளில் 60 பேரை அண்மையில் அரசாங்கம் நீக்குவதற்குத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த மனுவில் உள்ள விபரங்களை நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement