• May 07 2025

இரத்தினபுரி மாவட்டம் - பலாங்கொடை நகர சபை தேர்தல் முடிவு..!

Sharmi / May 6th 2025, 9:45 pm
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், பலாங்கொடை நகர சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி - 4,833 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி - 3,232 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,442 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

சுயேட்சை குழு1 - 664 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி - 458 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

 

 


இரத்தினபுரி மாவட்டம் - பலாங்கொடை நகர சபை தேர்தல் முடிவு. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில், பலாங்கொடை நகர சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி - 4,833 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி - 3,232 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,442 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுயேட்சை குழு1 - 664 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி - 458 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement