பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாணவன் ஒருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அரங்கநாதன் தத்வார்த்தன் என்ற மாணவனே இவ்வாறு 141 புள்ளிகளை பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களை கொண்ட கிராமமாக குறித்த கிராமம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கடந்த 5 வருடங்களாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 5 வருடங்களின் பின்னர் குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியில் புலமைப்பரிசிலில் சாதனை; 5 வருடங்களின் பின்னர் பெருமை சேர்த்த மாணவன் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாணவன் ஒருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அரங்கநாதன் தத்வார்த்தன் என்ற மாணவனே இவ்வாறு 141 புள்ளிகளை பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களை கொண்ட கிராமமாக குறித்த கிராமம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கடந்த 5 வருடங்களாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 வருடங்களின் பின்னர் குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.