• May 20 2024

சிறுமியை கடத்தி சீரழிக்க முயன்ற நபர்- சாதுர்யமாக தப்பிய சிறுமி! samugammedia

Tamil nila / Jun 7th 2023, 10:44 pm
image

Advertisement

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில், நடந்து சென்றுகொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருத்தியைக் கட்டாயப்படுத்தி தன் காரில் ஏற்றியுள்ளார் Raquan Folk (29) என்னும் இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது 

இந்நிலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருத்தியைக் கடத்தி சீரழிக்க முயன்ற அமெரிக்கர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கினார்.

குறிப்பாக ஓரிடத்தில் காரை நிறுத்திய Raquan, அந்தச் சிறுமியிடம் ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறார். அவரது மோசமான நோக்கத்தைப் புரிந்துகொண்ட அந்தச் சிறுமி, சாதுர்யமாக தப்ப திட்டமிட்டுள்ளாள்.

தன்னை சிறுநீர் கழிக்க அனுமதிக்கமுடியுமா என அவள் கேட்க, அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றுள்ளார் Raquan.

காரிலிருந்து இறங்கிய அந்தச் சிறுமி, உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம், ஒருவர் தன்னைக் கடத்த முயல்வதாகக் கூறியுள்ளாள். 

இந்த விடயத்தை புரிந்து கொண்ட  Raquan அங்கிருந்து தப்பிச் சென்றாலும், கடந்த வியாழக்கிழமை பொலிசார் அவரைப் பிடித்துவிட்டார்கள்.

16 வயதுக்கு குறைவான சிறுமியை கடத்தியதால் Raquanக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சிறுமியை கடத்தி சீரழிக்க முயன்ற நபர்- சாதுர்யமாக தப்பிய சிறுமி samugammedia அமெரிக்காவின் நியூஜெர்ஸியில், நடந்து சென்றுகொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருத்தியைக் கட்டாயப்படுத்தி தன் காரில் ஏற்றியுள்ளார் Raquan Folk (29) என்னும் இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது இந்நிலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருத்தியைக் கடத்தி சீரழிக்க முயன்ற அமெரிக்கர் ஒருவர் பொலிசாரிடம் சிக்கினார்.குறிப்பாக ஓரிடத்தில் காரை நிறுத்திய Raquan, அந்தச் சிறுமியிடம் ஆடைகளைக் களையச் சொல்லியிருக்கிறார். அவரது மோசமான நோக்கத்தைப் புரிந்துகொண்ட அந்தச் சிறுமி, சாதுர்யமாக தப்ப திட்டமிட்டுள்ளாள்.தன்னை சிறுநீர் கழிக்க அனுமதிக்கமுடியுமா என அவள் கேட்க, அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றுள்ளார் Raquan.காரிலிருந்து இறங்கிய அந்தச் சிறுமி, உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், அந்தப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம், ஒருவர் தன்னைக் கடத்த முயல்வதாகக் கூறியுள்ளாள். இந்த விடயத்தை புரிந்து கொண்ட  Raquan அங்கிருந்து தப்பிச் சென்றாலும், கடந்த வியாழக்கிழமை பொலிசார் அவரைப் பிடித்துவிட்டார்கள்.16 வயதுக்கு குறைவான சிறுமியை கடத்தியதால் Raquanக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement